Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி மாதம் தேசிய வருவாய் வழி தேர்வு- மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிப்ரவரி மாதம் தேசிய வருவாய் வழி தேர்வு- மாணவர்கள் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம் 
தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித் தேர்வு பிப்ரவரி மாதம் நடக்கி றது. இதற்கு விண்ணப் பிக்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஜன வரி 24ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரி வித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக் காக நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித் தேர்வு 2024-2025ம் கல்வி ஆண் டில் பிப்ரவரி 22ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்க விண்ணப்பிக்க விரும்பும் அரசுப் பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி,ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளிக ளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள் ளிகளின் தலைமை ஆசி ரியர்கள் மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்ப படிவங்களை டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 24ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments