Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டிமுதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டிமுதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு

தமிழக அரசு நடத்தவுள்ள பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பான சின்னம் வடிவ மைப்பு போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்

குறிப்பு:

பருவநிலை மாற்றம் தொடர் பாக பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில் பருவநிலை மாற்றம் மாநாடு 3.0 வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments