Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு- எவ்வளவு என்று தெரியுமா?

தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு- எவ்வளவு என்று தெரியுமா?

மினி பேருந்து கட்டணங்களை மாற்றியமைத்து தமிழக அரசு அதிரடி உத்தரவு
மினி பேருந்துகளில் முதல் 4 கி.மீ வரை 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

4 முதல் 6 கி.மீ வரை 5 ரூபாய் கட்டணமாக
நிர்ணயம்

6 முதல் 8 கி.மீ வரை 6 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

கட்டண உயர்வு மே 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.



Post a Comment

0 Comments