Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மக்களே மகிழ்ச்சி செய்தி- சிலிண்டர் விலை குறைவு-எவ்வளவு என்று தெரியுமா?

மக்களே மகிழ்ச்சி செய்தி- சிலிண்டர் விலை குறைவு-எவ்வளவு என்று தெரியுமா?
வணிக சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைவு.

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1966-க்கு விற்கப்படுகிறது; கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது.

சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 818.50 ஆக நீடிக்கிறது.

Post a Comment

0 Comments