Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SBI BANK JOBS NEWS: எஸ்பிஐ வங்கியில் புதிய வேலை-13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) எழுத்தர் பிரிவில்

இளநிலை உதவியாளர்களுக்கான (ஜூனியர் அஸோசியேட்) (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணியமர்த்தம்

நிரந்தர அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கியில் இளநிலை உதவியாளர்களாக (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணியமர்த்தம் பெற தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை:

வழக்கமான அடிப்படையில்: 13735 + (பின்னடைவு பேக்லாக்) : 456

Post a Comment

0 Comments