Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
பார்வை 1 ன் படி 6224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.1500/-வீதம், ஏப்ரல் 2024 முதல் ஜூலை 2024 வரைக்குமான இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக்கட்டணத்திற்கான தொகை ரூ.373,80,000/- யை Vocational Education தலைப்பின் கீழ், பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments