Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Leave: மழை காரணமாக இன்று (14.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Rain Leave: மழை காரணமாக இன்று (14.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் கன மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

1. தென்காசியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. 

2. தூத்துக்குடியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. 

3. நெல்லையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. 

4. தேனியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 

5. விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

6. திருச்சியில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை.

7. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

LIVE UPDATE 


வணக்கம் நண்பர்களே! நமது whatsapp சேனலில் விடுமுறை பற்றிய செய்திகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த whatsapp சேனல் மிகவும் பாதுகாப்பானது. வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கின்ற நண்பர்களின் மொபைல் எண்கள் யாருக்கும் தெரியாது. மிகவும் பாதுகாப்பானது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

WHATSAPP CHANNEL -CLICK HERE

Post a Comment

0 Comments