Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Flash - 9 மாவட்டங்களில் நாளை (02.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


Rain Flash - 9 மாவட்டங்களில் நாளை (02.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

1. கிருஷ்ணகிரி 
2. கள்ளக்குறிச்சி 
3. கடலூர் 
4. திருவண்ணாமலை 
5. விழுப்புரம் 


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 

1. தர்மபுரி 
2. திருப்பத்தூர் 
3. ராணிப்பேட்டை 
4. வேலூர்
5. சேலம்

☔புதுச்சேரி ( பள்ளி, கல்லூரி...)

கனமழை விடுமுறை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள்

👇👇👇👇👇👇👇

Post a Comment

1 Comments

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்