Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut: மின்தடை நாளை (17.12.2024) ஏற்படும் இடங்கள்

Power cut: மின்தடை நாளை (17.12.2024) ஏற்படும் இடங்கள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு சில பகுதிகளில் செவ் வாய்க்கிழமை (டிச.17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்வெளியிட்ட செய்திக் குறிப்பு:மின்தடை பகுதிகள்: ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி.நகர், ஃபோர்ஷோர் எஸ்டேட், காந்தி நகர், பி.ஆர்.ஓ. குவார்ட் டர்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அன்னை தெரசா நகர், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Post a Comment

0 Comments