Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Gift:பொங்கல் பரிசு தொகுப்பு-இந்த வருடம் (2025) என்னென்ன பொருட்கள் கிடைக்கப் போகுது?

Pongal Gift:பொங்கல் பரிசு தொகுப்பு-இந்த வருடம் (2025) என்னென்ன பொருட்கள் கிடைக்கப் போகுது?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கொண்டாடி வருகின்றன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் எவ்வித வறுமையும் இன்றி  மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. 


அந்த வகையில் தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகையாக இலவச வேட்டி, சேலை, 2 கரும்பு, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ அரிசி மற்றும் 1000 ரூபாய் முதலியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments