Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RATION CARD:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி-உணவு பொருள் வளங்கள் துறை அறிவிப்பு!

RATION CARD:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி-உணவு பொருள் வளங்கள் துறை அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் மானிய விலை உணவுப் பொருட்கள் பொங்கல் பரிசு மகளிர் தொகை உள்ளிட்ட அனைத்து விதமான நல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களிடம் குடும்ப அட்டை இருப்பது கட்டாயமாகும். 


இதனை தொடர்ந்து ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வேண்டி லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிணத்தை திறந்த நிலையில், தற்போது 1.5 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கூடிய விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments