Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Bank Account: வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கலாம்? அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

Bank Account: வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கலாம்? அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!
வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் மக்கள் அனைவரும் அக்கவுண்டை ஓப்பன் செய்து அதில் பணம் டெபாசிட் செய்யவும் தேவைப்படும்போது எடுக்கவும் பயன்படுத்துகின்றனர். 


தற்போது இந்தியாவில் வங்கிகள் டிஜிட்டல் மயமாகி உள்ளது. ஏனென்றால் வங்கி பயனாளர்கள் சிறு பொருள் முதல் பெரிய பொருள்கள் வரை எந்த பொருட்கள் வாங்கினாலும் QR  ( Google pay, phone pe, Paytm) மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வங்கி கணக்கில் ஒருவர் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எல்லை உண்டு. 


வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
ஒருவர் சேமிப்பு கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரி துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் நிலையான வைப்பு, பரஸ்பர நிதி, பத்திரங்கள் செய்யப்படும் முதலீடுகளுக்கும் இதே விதி பொருந்தும்.

நாட்டின் முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கு 2.70% முதல் நான்கு சதவீத முறை வட்டியை வழங்குகின்றன.

Post a Comment

0 Comments