Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal 1000 Rupees - பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய்? - வலியுறுத்தல்

பொங்கலுக்கு ரூ.1,000 வழங்க இ.கம்யூ வலியுறுத்தல்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 இல்லை என்ற அறிவிப்பு மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது; பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும். என் தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

Post a Comment

0 Comments