Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PF பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி-EPFO பணத்தை இனி ஏடிஎம்மில் எடுக்கலாம்!

PF பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி-EPFO பணத்தை இனி ஏடிஎம்மில் எடுக்கலாம்!
ATM மூலமாக இனி பிஎஃப் பணத்தை எடுக்கலாம் அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PF பணத்தை எப்படி ATM மூலமாக எடுப்பது?
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாதாந்திர ஊதியத்தில் இருந்து 12% தொகையை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர் என இருவரும் சேர்ந்து அவ்வாணையத்திற்கு வழங்குவது ஆகும்.

இந்த பணத்தில் ஒரு பகுதி பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும், அந்த வகையில் தற்போது EPFO திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன மாற்றங்கள்?
மத்திய அரசு EPFO 3.0 என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை பிஎஃப் ஊழியர்களின் டெபாசிட் செய்யும் தொகை அதிகரிப்பு, உச்சவரம்பு மாறுபாடு, ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும் வசதி போன்ற புதிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

இது போன்ற புதிய
 முறைகள் நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

0 Comments