Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கட்டுப்பாடு

அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடு



மாணவர்கள் தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்; அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தரும் மாணவர்கள் அடையாள அட்டைகளை காவலர்களிடம் காண்பிக்க வேண்டும்; மாலை 6.30 மணிக்குமேல் வெளியே செல்ல வேண்டும் எனில், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகம்.

Post a Comment

0 Comments