Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கானஓர் அரிய வாய்ப்பு-விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கானஓர் அரிய வாய்ப்பு-விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. (Consultant/Specialist) অ

சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள்.

மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம். விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (What's App Number: 6379179200) (044-22505886/044-22502267).

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments