Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வங்கிகளில் காப்பீட்டுத் திட்டங்கள்!

வங்கிகளில் காப்பீட்டுத் திட்டங்கள்!
மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் நலனை கருதி சேமிப்பு சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மூலம் எந்த ஒரு கூடுதல் தொகையும் செலுத்தாமல், காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்திட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக

கனரா வங்கி |

இந்தியன் வங்கி |

பேங்க் ஆப் பரோடா

உள்ளிட்ட வங்கிகளுடன் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது

-மாநகர் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்

Post a Comment

0 Comments