Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ATM வாயிலாக PF பணத்தை எடுக்கலாம்

ATM வாயிலாக PF பணத்தை எடுக்கலாம் 
ATM வாயிலாக PF பணத்தை எடுக்க நடவடிக்கை.!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அடுத்த ஆண்டு முதல் ஏடிஎமில் (ATM) பணமாக எடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை.

தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்தி துரித சேவைக்கு தொழிலாளர் அமைச்சகம் ஏற்பாடு- மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில நாட்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அடுத்த ஆண்டு முதல் ஏடிஎமில் (ATM) பணமாக எடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை; தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்தி துரித சேவைக்கு தொழிலாளர் அமைச்சகம் ஏற்பாடு

பிஎஃப் உரிமை கோருபவர், காப்பீடு செய்த நபர், ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்க நடவடிக்கை; வங்கி துறையில் உள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போன்று இஎஃப்-ல் கொண்டுவர நடவடிக்கை -தொழிலாளர் அமைச்சகம்.


தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம் வாயிலாக எடுக்கும் வசதியை வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தகவல்.

Post a Comment

0 Comments