Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

ஆசிரியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை
ஈரோடு ஆசிரியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஆசிரியர்கள் நாளை 20ம் தேதி விடுப்பு எடுக்க தடை; 9 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளி வளாகம், கழிப்பறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் உத்தரவு.

Post a Comment

0 Comments