Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் பரிசு தொகுப்பு- வெளியான முக்கிய தகவல்

ஜன.3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்
பொங்கல் தொகுப்பு டோக்கன் வரும் ஜன.3ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு; ஜன.3 முதல் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

ஜனவரி 9 முதல் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட வேண்டி உள்ளதால் 3ஆம் தேதி முதல் டோக்கன் வினியோகம் செய்ய அரசு திட்டம்; அரிசி அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments