Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை (17.12.2024)காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புபணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோ கம் நிறுத்தப்படும்.
ஆர்.ஏ.புரம்: ஆர். ஏ.புரம், எம்.ஆர்.சி. நகர்பகுதி. போர்ஷோர் எஸ்டேட்டின் ஒருபகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி,பிஆர்ஓகுவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர். கே.நகர்,ராணிமெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெருராபர்ட்சன்லேன், ராஜாகிரா மணி கார்டன், கேவிபி கார் டன், அப்பாகிராமணிதெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி ஸ்கீம் ரோடு, ராஜா முத் தையாபுரம்,குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ் தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ,சவுத்அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியாநகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை.

மணலி:எம்,ஜி,ஆர்.நகர்,விமலாபுரம், சீனிவாசன் தெரு,ராதகிருஷ்ணன்தெரு, பூங்காவணம் தெரு, காமரா ஜர்சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு,பல்ஜி பாளையம், சத் தியமூர்த்தி நகர், டி.கே.பி. நகர், வி.பி. நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், வெற்றிவிநாயகர்நகர், தேவ ராஜன் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவில்தெரு, பழையஎம். ஜி.ஆர்.நகர், பெரியார்நகர், பாரதியார்நகர், கிராமதெரு, எடபாளையம், ஒத்தவா டைத்தெரு, ஜெயபால்நகர், பார்வதி நகர், தேவிகருமாரி யம்மன் நகர், கணபதி நகர், பெருமாள் கோவில் தெரு, மூலச்சத்திரம் மெயின்

ரோடு, மணலி பகுதி. பல்லாவரம்: ஈஸ்வரி

நகர், சக்திநகர், கணபதிநகர், சரோஜினிநகர், தர்காசாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.

Post a Comment

0 Comments