Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

HALF YEARLY EXAM -அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

HALF YEARLY EXAM -அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 

 தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . 


அதன்படி , டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . 


மேலும் தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் , அதன்பிறகு ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கும்.




#halfyearlyexam
#exam
#examnews

Post a Comment

0 Comments