Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - நாளை ( 26.11.2024 ) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - நாளை ( 26.11.2024 ) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி
இந்திய மக்களாகிய நாம்.

இந்தியாவை இறையாண்மை வாய்ந்த. சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும்.

அதன் குடிமக்கள் அனைவருக்கும்

சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனைச் சுதந்திரமும் அதன் வெளிப்பாட்டுச் சுதந்திரமும் நம்பிக்கைகளை கைகொள்ளும் சுதந்திரமும், எதன்மீதும் ஆழ்ந்த பற்றுறுதிகொள்ளும் சுதந்திரமும், வழிப்பாட்டுச் சுதந்திரமும்,

வாழ்நிலையிலும் வாய்ப்பிலும் சமத்துவமும்

அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தனி ஒருவரின் மாண்புக்கும். நாட்டின் ஒற்றுமைக்கும். ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தையும் அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும்.

உறுதியோடு தீர்மானிக்கப்பட்டு நம்முடைய அரசியலைப்பு நிர்ணய சபையில்

இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments