Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Holiday -கன மழை எச்சரிக்கை-நாளை (26.11.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம்

கன மழை எச்சரிக்கை-நாளை (26.11.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம்

கனமழை எச்சரிக்கையை அடுத்து #நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலியால், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை(நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு


Post a Comment

0 Comments