Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - இன்று (01.10.2024) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC - இன்று (01.10.2024) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 
1.COMBINED ENGINEERING SERVICES (EXAMINATION) (Final Result)-CLICK HERE

2.DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2024 (Result)-CLICK HERE

3.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 442 நபர்கள் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 01.08.2024 முதல் 30.09.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 210 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIA ல் அடங்கிய பதவிகளுக்கு 194 நபர்களும், சுற்றுலா அலுவலர் பதவிக்கு 3 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 442 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments