Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BANK OF BARODA JOB - பேங்க் ஆப் பரோடா -மாதாந்திர ஊதியம்-Rs.15,000-25,000

BANK OF BARODA JOB - பேங்க் ஆப் பரோடா -மாதாந்திர ஊதியம்-Rs.15,000-25,000
இந்திய அரசின் ஒரு நிறுவனமான பேங்க் ஆஃப் பரோடா தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வணிகத் தொடர்பாளர்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை கோருகிறது.

தகுதி:

1. முன்னாள் வங்கி ஊழியர், தேசிய மயமாக்கப்பட்ட எந்தவொரு வங்கியின் கிராமப்புறச் சேவைகளில்

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம், நியமிக்கப்படும் தருணத்தில் அதிகபட்ச வயது வரம்பு

64 ஆண்டுகள் (அல்லது) 2.21 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பிரிவைச் சேர்ந்த, குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, கணினி செயல்பாட்டுத் திறன் கொண்ட இளம் விண்ணப்பதாரர்கள்.

Post a Comment

0 Comments