Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RATION CARD - ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி

ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்
தீபாவளியை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,164 பகுதிநேர நியாய விலைக்கடைகள் அனைத்தும் வரும் 27ஆம் தேதி இயங்கும் என  கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments