மின்வாரிய பராமரிப்புப்பணிகள் காரணமாக புது வண்ணாரப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செவ் வாய்க்கிழமை (அக்.8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:
புது வண்ணாரப்பேட்டை வடக்கு முனை சாலை, டி.எச்.சாலை, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு. அசோக் நகர் தேசியன்
நகர், நம்மய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான்தோட்டம். பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம் தனபால் நகர் வெங்கடே சன் அலி தெரு, வீரராகவன் தெரு. இருசப்ப மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏஇ கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு. ஒத்த வாடை தெரு, காந்தி தெரு. வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம் ஜீவா நகர்,
எம்.பி.டி. குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். ஈஞ்சம்பாக்கம்: 1-ஆவது அவென்யூ வெட்டுவான்கேணி, அக்கரை கிராமம், அல்லி குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்
தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்திவேந்தன் சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்க்லேவ், காப்பர் கடற்கரைச் சாலை, டாக்டர் நஞ்சுண்டாராவ் சாலை, ஈசிஆர் ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம் பாக்கம் குப்பம். ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்பு சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், அனுமன் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4-ஆவது தெரு, கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர் கஸ்தூரிபாய் நகர், ஸ்பார்க் லிங் சாண்ட் அவென்யூ, ஆசிரியர்கள் காலனி திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி.தெரு, விமலா கார்டன் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்