Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Diwali - தீபாவளி பரிசு அறிவிப்பு - ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய தகவல்

Diwali - தீபாவளி பரிசு அறிவிப்பு - ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய தகவல்



புதுச்சேரி மாநிலத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் தீபாவளிக்கு முன்பாக திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். அழைப்பு வந்தால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு செல்வது குறித்து யோசிப்பேன் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Post a Comment

0 Comments