Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking -கனமழை எச்சரிக்கை- தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

Breaking -கனமழை எச்சரிக்கை- தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகளில் கூட வேண்டாம்.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்; அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments