Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10,11,12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு- தெரிந்து கொள்ள!-2024-2025

10,11,12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு- தெரிந்து கொள்ள!-2024-2025
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வுக்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

12ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28 ஆம் தேதி (தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

10th std Time table -CLICK HERE
11th std public exam time table -CLICK HERE
12th std public exam time table -CLICK HERE

Post a Comment

0 Comments