Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்வியியல் கல்லூரியில் நாளை நடைபெற இருந்த பி.எட் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு தேதி மாற்றம்

கல்வியியல் கல்லூரியில் நாளை நடைபெற இருந்த பி.எட் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு தேதி மாற்றம் 
சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் நாளை (15.10.2024) நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு கனமழை காரணமாக 21.10.2024 அன்று நடைபெறும் என அறிவிக்கலாகிறது.

Post a Comment

0 Comments