Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு||எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு||எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

• விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

• திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments