Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்- வேலை உறுதி

தமிழக அரசு வேலை- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்- வேலை உறுதி 



செய்தி மக்கள் தொடர்புத்துறை, திருப்பூர் மாவட்டம், பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணக்கவி மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)

ஊதிய விகிதம்:7700-24200 Special Time Scale-4

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

1 (ஒன்று)

இன சுழற்சி முறை

பழங்குடியினர் (Scheduled Tribes)





Post a Comment

0 Comments