Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

பருவமழையின்போது எப்போது பள்ளிகளுக்கு விடுமுறை?- கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

பருவமழையின்போது எப்போது பள்ளிகளுக்கு விடுமுறை?
வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு கேள்வி வரும்; அது என்னவென்றால் எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்பது தான்

எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து தேவைப்படும்போது விடுமுறை அறிவிப்பார்கள்.

மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்

- அமைச்சர் மகேஷ்

Post a Comment

0 Comments