Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
2024-2025 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 15-10-2024 முதல் 21-11-2024 வரை கோயம்புத்தூர் உட்பட்ட 15 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற உள்ளது.

நடைபெறும் இடங்கள்:

15.10.2024

பேரூர் ஒன்றியம் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

17.10.2024

டாடாபாத் மாநகராட்சி, நடுநிலைப்பள்ளி

18.10.2024

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி

22.10.2024

சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

24.10.2024

அன்னூர் அமரர்.எ.முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி

25.10.2024

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

29.10.2024

சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி

நேரம்: காலை 9,30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

முகாமில் கலந்து கொள்வோர்:

ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-4 போன்றவற்றுடன் கலந்து கொண்டு பயனடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments