மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் 05,10,2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரசு கலைக்கல்லூரி, ராஜாஜி நகர், கல்லூரிச் சாலை, அரியலூரில் நடைபெறும்.
சிறப்பு அம்சங்கள்
100 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
20000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகள் வழங்கப்படும்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை முகாம் நடைபெறும்.
கல்வி தகுதிகள்
ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் 10 ஆம் ឈប់ ITI, Any Diploma, Any Degree, B.A., B.Sc., BBA., BCA., B.Com., MBA., M.A., M.Sc., M.Com., B.E., B.Tech., Agri, Hotel Management, Nursing, Paramedical
தேவையான ஆவணங்கள்
சுய விவரம் (பயோடேட்டா) கல்வி சான்றிதழ்கள் (நகல் Xerox மட்டும்)
வயது வரம்பு
18-45
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
04329-228641, 94990 55914
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்