Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்- திருவாரூர் மாவட்டம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 05,10,2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மன்னை இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

100 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

10000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

அயல்நாட்டில் வேலைவாய்ப்புப் பெறப் பதிவு வழிகாட்டுதல்

TNSDC/DDU-GKY - மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

ஒன்றிய/மாநில அரசுகளின் பணிவாய்ப்புப் பெற வழிகாட்டுதல்கள்.

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல்

மேலும் விவரங்களுக்கு

அனுமதி' இலவசம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவாரூர்.

04366-224 226

தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments