Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாணவர்கள் ஹெல்மெட் இன்றி வந்தால் அனுமதிக்க வேண்டாம்- புதிய செய்தி

மாணவர்கள் ஹெல்மெட் இன்றி வந்தால் அனுமதிக்க வேண்டாம்- புதிய செய்தி 
கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம்

கல்லூரி நுழைவாயில் முன்பு 'No Helmet No Entry' வாசகம் கொண்ட பதாகை வைக்க முதல்வர்களுக்கு அறிவுரை; 'No Helmet No Entry' திட்டம் வரும் நாட்களில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

- கோவை காவல்துறை

Post a Comment

0 Comments