TNPSC - தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள Materials
1. ஆந்திரா - தசரா, உகாதி, தக்காண விழா, பிரம்மோத்ஸவம்
2. அருணாச்சல பிரதேசம் - ரெஹ், பூரி பூட், மியோகோ, ட்ரீ, பொங்டு, லோசர், முருங், சோலாங், மோபின், மோன்பா திருவிழா
3. அசாம் - அம்புபாச்சி, போகலி பிஹு, பைஷாகு, தேஹிங் பட்காய்
4. பீகார் - சத் பூஜை, பிஹுலா
5. கோவா - சன்பர்ன் திருவிழா, லடைன், மண்டோ
6. குஜராத் - நவராத்திரி, ஜன்மாஷ்டமி, கட்ச் உத்சவ், உத்தராயணம்
7. ஹிமாச்சல பிரதேசம் - ரகாடும்னி, கோச்சி திருவிழா
8. ஜம்மு மற்றும் காஷ்மீர் - ஹர் நவமி, சாரி, பஹு மேளா, டோஸ்மோச்சே,
9. ஜார்கண்ட் - கரம் உத்சவ், ஹோலி, ரோகிணி, துசு.
10. கர்நாடகா - மைசூர் தசரா, உகாதி
11. கேரளா - ஓணம், விஷு
12. மேகாலயா - நோங்க்ரெம் திருவிழா, காசிஸ் திருவிழா, வாங்லா, சஜிபு சிரோபா
13. மகாராஷ்டிரா - கணேஷ் உத்சவ், குடி பத்வா
14. மணிப்பூர் - யோஷாங், போராக், சாவாங் குட்
15. மிசோரம் - சாப்சார்குட் திருவிழா.
16. நாகாலாந்து - ஹார்ன்பில் திருவிழா, மோட்சு திருவிழா
17. ஒடிசா - ரத யாத்திரை, ராஜா பர்பா, நுகாஹாய்
18. பஞ்சாப் - லோஹ்ரி, பைசாகி
19. சிக்கிம் - லோசர், சாகா தாவா
20. தெலுங்கானா - போனலு, பதுகம்மா
21. திரிபுரா - கர்ச்சி பூஜை
22. மேற்கு வங்காளம் - துர்கா பூஜை
23. உத்தரகாண்ட் - பிடௌலி, ஹரேலா, பூல் தேய், கங்கா தசரா
24. உத்தரப் பிரதேசம் - ராம் நவ்மி, கங்கா மஹோத்சவ், நவராத்திரி, கிச்சடி
25. தமிழ்நாடு - பொங்கல், தைப்பூசம், நாட்டியாஞ்சலி விழா
26. மத்திய பிரதேசம் - லோக்-ரங் உத்சவ், தேஜாஜி, குஜாராஹோ திருவிழா
27. சத்தீஸ்கர் - மகி பூர்ணிமா, பஸ்தர் தசரா
28. ராஜஸ்தான் - கங்கூர், டீஜ், பூண்டி
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்