Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TNPSC GROUP IV EXAM RESULT - குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?- வெளியான முக்கிய அறிவிப்பு

TNPSC GROUP IV EXAM RESULT - குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?- வெளியான முக்கிய அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு கனத்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வுகள் எதிர்பார்த்து உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments