Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை

குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை


பெற்றோர்களும், குழந்தைகளும் செல்போனை அதிகம் பயன்படுத்திய வருகின்றனர். மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவன குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஸ்வீடனில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து ஸ்வீடன் அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி ரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் டிவி போன்றவர்களை பார்க்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்றும் மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரமும் 6 முதல் 12 வயது உள்ள  குழந்தைகள் ரெண்டு மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. 


13 முதல் 18 வயது உடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோர்களுக்கு ஸ்வீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments