Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்வி உதவித்தொகை மோசடி- மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை

கல்வி உதவித்தொகை மோசடி- மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு/அரசு உதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி வாரிய அலுவலர் என்ற பெயரில் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு போதிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளிடம் காலை இறைவணக்கக் கூட்டத்தில் இதற்கான : விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments