Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC -குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC -குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு



டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..

ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 90 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி-I பணிகள்) பதவிகளுக்கான முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு-CLICK HERE

Post a Comment

0 Comments