Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RAIN ALERT - 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று (01.09.24) அடுத்த 3 மணி நேரத்தில்..


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

0 Comments