மின் வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெற வுள்ளதால் சின்மயா நகர், சேப்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய பகு திகளில் செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணி முதல் பிற்ப கல் 2 மணி வரை மின்தடை power shutdown செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சின்மயா நகர்: சாய் நகர் இணைப்பு, காளியம்மன் கோயில் தெரு. பச்சையம்மன் கோயில் தெரு. விநாயகம் அவென்யூ, சஞ்சய் காந்தி நகர், ஜெயின் அடுக்குமாடி குடியிருப்பு, கிருஷ்ணா நகர் 4-ஆவது தெரு, தபால் தணிக்கை காலனி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சேப்பாக்கம்: திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, எல்லிஸ் சாலை, எல்லிஸ்புரம், அண்ணாசாமி தெரு, தயார்சாகிப் தெரு, பங் காரு நாயக்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, அப் பாவு தெரு, திப்பு சாகிப் தெரு, காமராஜர் சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10-ஆவது பிளாக் வரை, அம்மன்குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம், பாபா நகர், ராஜமங்கலம் பிரதான சாலை, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்