Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

குடிநீர் பிரதான குழாய் இணைக் கும் பணிகள் நடைபெறவுள் ளதால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங் களுக்கு உட்பட்ட சில பகுதி களில் செப்.24 முதல் 26-ஆம் தேதி வரை குடிநீர் விநியோ கம் நிறுத்தப்படவுள்ளது.


இது குறித்து குடிநீர் வழங் கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய் திக் குறிப்பு:

சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலை யில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் செவ் வாய்க்கிழமை (.24) காலை 9 மணி முதல் செப்.26- ஆம் தேதி காலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகள் நடைபெ றும் நேரங்களில் தேனாம் பேட்டை மண்டலத்துக்குட் பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், நந்தனம், அபிராமபுரம்,தைவெளி ஆகிய பகுதிகளி லும், அடையாறு மண்டலத் துக்குட்பட்ட ராஜா அண் ணாமலைபுரத்திலும் குழாய் கள் மூலம் வழங்கப்படும் குடி நீர் விநியோகம் நிறுத்தம் செய் யப்படும்.

எனவே, பொதுமக்கள் முன் னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசரத் தேவைக ளுக்கு https://cmwss b.tn.gov.in எனும் இணைய தளம் மூலம் ம் குடிநீர் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments