Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

oneplus mobile நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

oneplus mobile நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி



நீண்ட விளக்கம் அளித்த OnePlus நிறுவனம்

மொபைல் போன்கள் தயாரிப்பு, அதன் தரம் ஆகியவற்றில் நாங்கள் எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சரி செய்ய நாங்கள் தயாராகவே உள்ளோம்.

Software updateக்கு பிறகு Green Line மற்றும் Mother Boards ஆகியவற்றில் கோளாறு எழுவதாக பயனர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு OnePlus விளக்கம். +1800 102 8411 என்ற எண்ணை பயனர்கள் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்.

Post a Comment

0 Comments