Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்


தமிழ்நாடு அரசு சார்பில்

டிஎன்.பி.எஸ்.சி,

எஸ்,எஸ்.சி,

ஐ.பி.பி.எஸ்,

ஆர்.ஆர்.பி

போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் இடம்

சர் தியாகராய கல்லூரி வளாகம் வண்ணாரப்பேட்டை. மாநில கல்லூரி வளாகம் சேப்பாக்கம்.

தகுதிகள்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது நிரம்பியவர்கள்,

www.cecc.in

என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-25954905, 28510537 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments