Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உலகக் கோப்பை FREE ENTRY TICKET

FREE ENTRY FOR KIDS 






2024 மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசம் -ஐசிசி அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிக்கெட்டின் விலை ₹115ல் இருந்து தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் இத்தொடர் நடைபெறவுள்ளது

Post a Comment

0 Comments